தேவையான பொருட்கள்:
- வேக வைத்த முட்டை

- வெங்காயம் - 1 பெரியது
- தக்காளி - 2
- வரமிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
- பிரியாணி மசாலாபொடி - 1 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு+எண்ணெய் = தேவைக்கு
- சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :
- வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.
- முட்டையை 2 ஆக நறுக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு + வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளியைப் போட்டு நன்கு மசிய வதக்கவும்.
- வதங்கியதும் மிள்காய்த்தூள்+பிரியாணி மசாலா போட்டு நன்கு வதக்கி 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- தண்ணீர் சுண்டி வரும் போது முட்டையைப் போட்டு மஞ்சள் கரு உடையாமல் கிளறி இறக்கவும்.
பிரபலமான சமர்பிப்புகள்.
-
தேவையான பொருள்கள் : பச்சரிசி – 1 கிலோ ஜவ்வரிசி – 200 கிராம் பச்சை மிளகாய் – 100 கிராம் எலுமிச்சம் பழம் – 3 (பெரியது) பெருங்காயம் ...
-
தேவையான பொருட்கள் பாண் - 1 இறாத்தல் முட்டை- 5 இறால் - 100 கிராம் உருளைக்கிழங்கு - 1/4 கிலோ கிராம் கறிமிளகாய் - 50 கிராம் ...
-
தேவையான பொருள்கள் : பச்சரிசி மாவு – 1 கப் தண்ணீர் – 2 கப் பச்சை மிளகாய் – 3 பெருங்காயம் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு (சுமார் 1 டீ...
0 கருத்துகள்:
Post a Comment