RSS


உணவு தயாரிப்பதற்கான செய்முறை

உங்கள் அன்புக்கு நன்றி

இந்த நாள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

பெப்பர் சில்லி சிக்கன்

தேவையான பொருட்கள்:



போன்லெஸ் சிக்கன் - 1/4கிலோ
முட்டை - 1
கான்ப்ளவர் - 1 ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 3ஸ்
பச்சமிளகாய் - 3
கரம்மசாலாத்தூள் - 1/2ஸ்பூன்
ரெட்கலர், உப்பு - தேவைக்கு
நீளமாக அறிந்த வெங்காயம் - 1
மிளகுத்தூள் தட்டியது - 1ஸ்பூன்
நறுக்கிய பச்சமிளகாய் - 1
கொத்த மல்லி
எண்ணெய் பொறிக்க







செய்முறை :  

போன்லெஸ் சிக்கன், முட்டை,கான்ப்ளவர், தயிர், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்த்தூள், மிளகுத்தூள், பச்சமிளகாய், கரம்மசாலாத்தூள், ரெட்கலர், உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக மிக்ஸ் செய்து 1மணி நேரம் நன்றாக ஊறவிடவும்.


எண்ண்ய் நன்றாக சூடு ஆன பின்பு ஊற வைத்த சிக்கனை பொறித்து தனியாக எடுத்துவைக்கவும். பொறித்த எண்ணெயில் வெங்காயம் போட்டு பொறிக்கவும். அதனை தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பொறித்த சிக்கன், மற்றும் மிளகு,பச்சமிளகாய், கொத்தமல்லி போட்டு வதக்கவும். அதன் மேலே பொறித்த வெங்காயம் போட்டு கிளறி இறக்கவும்.

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

Post a Comment

தமிழ் உலகம் Headline

விருந்தினர் இணைப்புநிலை :
Your Ad Here
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான சமர்பிப்புகள்.

பின்பற்றுவோர்

◄◄◄ உங்கள் அன்புக்கு நன்றி மீண்டும் வருக ►►►