பூந்தி லட்டு
தேவையான பொருள்கள்:
- கடலை மாவு – 1 கப்
- சர்க்கரை – 1 கப்
- உப்பு – 1 சிட்டிகை
- டால்டா – பொரிக்க (அல்லது நெய்/எண்ணெய்)
- முந்திரிப் பருப்பு – 10
- கிஸ்மிஸ் – 20
- டைமண்ட் கல்கண்டு – 1 டேபிள்ஸ்பூன்
- கிராம்பு, ஏலக்காய் – 4
- பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை [மேலும்]
பாதாம் அல்வா
தேவையான பொருள்கள்:
- பாதாம் பருப்பு – 1 கப்
- முந்திரிப் பருப்பு – 10
- சர்க்கரை – 1 கப்
- நெய் – 1/2 கப்
- ஏலக்காய் – 3
- ஜாதிக்காய்ப் பொடி
- குங்குமப் பூ
- கேசரி கலர்
- வெள்ளரி விதை – 1 டேபிள்ஸ்பூன் [மேலும்]
ரவா லட்டு
தேவையான பொருள்கள் :
- நெய் சேர்த்து வறுத்த ரவை : ஒரு கப்
- சர்க்கரை : அரை கப்
- தேங்காய் துருவல் : அரை கப்
- ஏலக்காய் பொடி செய்தது : கால் ஸ்பூன்
- நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி: 5 முதல் 10
- சூடான பசும்பால் : அரை கப்
அல்வா
தேவையான பொருள்கள் :
- பயத்தம் பருப்பு – 100 கிராம்
- ஏலக்காய் – 5
- சர்க்கரை – 400 கிராம்
- கிஸ்மிஸ் – 10 கிராம்
- நெய் – 100 கிராம்
- முந்திரிப் பருப்பு – 10
- சம்பா கோதுமை மாவு – 100 கிராம்
- சர்க்கரை இல்லாத கோவா – 100 கிராம் [மேலும்]
ஐஸ்கிரீம்
தேவையான பொருள்கள் :
- மில்க்மெய்ட் – 3/4 டின்
- பால் – 1/2 லிட்டர்
- பால் க்ரீம் – 1 1/2 கப்
- வெனிலா எசன்ஸ் [மேலும்]
மோதகம்
தேவையான பொருள்கள் :
- பச்சரிசி - 200 கிராம்
- சீனி - 50 கிராம்
- துருவிய தேங்காய் - 1 கப்
- நெய் - சிறிது
- உப்பு - சிட்டிகை
- ஏலக்காய் பொடி -சிறிது [மேலும்]
தேவையான பொருள்கள் :
- கேரட் - 1/2 கிலோ (துருவல் – 4 கப்)
- பால் – 1 லிட்டர்
- சர்க்கரை – 3 முதல் 4 கப்
- நெய் – 1/2 கப்
- கோவா – 100 கிராம் (விரும்பினால்)
- ஏலப்பொடி
- குங்குமப்பூ
- வெள்ளரி விதை
- முந்திரிப் பருப்பு [மேலும்]