RSS


உணவு தயாரிப்பதற்கான செய்முறை

உங்கள் அன்புக்கு நன்றி

இந்த நாள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

அன்னாசிப்பழ பச்சடி

தேவையான பொருட்கள்:

  • அன்னாசிபழதுண்டுகள் - 1 கப்
  • நெய் - 2 டீஸ்பூன்
  • உப்பு - 1 சிட்டிகை
  • மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
  • நெய்யில் வருத்த முந்திரி - தேவைக்கு
  • வெல்லம் -  இனிப்பிற்கேற்ப
  
தாளிக்க:
  • கடுகு - 1/4 டீஸ்பூன்
  • உ.பருப்பு - 1/2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 2
  • கறிவேப்பிலை - சிறிது


செய்முறை : 

  • கடாயில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து அன்னாசிபழதுண்டுகளைப்போட்டு சிறுதீயில் வதக்கி வேகவைக்கவும்.
  • தண்ணீர் ஊற்ற வேண்டாம்,சிறுதீயிலே மூடிபோட்டு வேகவிடவும்  
  • வெந்ததும் மஞ்சள்தூள்+உப்பு+வெல்லம் சேர்த்து நன்கு வதக்கி முந்திரிதுண்டுகளை சேர்த்து இறக்கவும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

Post a Comment

தமிழ் உலகம் Headline

விருந்தினர் இணைப்புநிலை :
Your Ad Here
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான சமர்பிப்புகள்.

பின்பற்றுவோர்

◄◄◄ உங்கள் அன்புக்கு நன்றி மீண்டும் வருக ►►►