RSS


உணவு தயாரிப்பதற்கான செய்முறை

உங்கள் அன்புக்கு நன்றி

இந்த நாள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

தோசை வகை

தேவையான பொருள்கள் :

1. புழுங்கல் அரிசி – 1 1/2 கப்
2. பச்சரிசி – 1 1/2 கப்
3. வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன்
4. உப்பு – தேவையான அளவு
5. எண்ணை – தேவையான அளவு
6. முழு உளுத்தம் பருப்பு – 1 கப் (தோல் நீக்கியது) [மேலும்]


வாழைப்பழதோசை :

 
செய்முறை : 1,2

மசாலா தோசை

தேவையான பொருள்கள் :
  1. புழுங்கல் அரிசி – 3 கப்
  2. பச்சரிசி – 1 கப்
  3. உளுத்தம் பருப்பு – 1 கப்
  4. வெந்தயம் – 1 டீஸ்பூன்
  5. உப்பு – தேவையான அளவு
  6. எண்ணை – தேவையான அளவு
  7. கொத்தமல்லிச் சட்னி அல்லது தக்காளிச் சட்னி அல்லது புதினாச் சட்னி
    உருளைக் கிழங்கு மசாலா. [மேலும்]
  

ரவா தோசை

தேவையான பொருள்கள் :
  • ரவை – 1 கப்
  • அரிசி மாவு – 1/2 கப்
  • மைதா – 2 டேபிள்ஸ்பூன்
  • கடலைமாவு – 1 டேபிள்ஸ்பூன்
  • தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
  • மிளகு
  • சீரகம்
  • முந்திரிப் பருப்பு  [மேலும்]

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழ் உலகம் Headline

விருந்தினர் இணைப்புநிலை :
Your Ad Here
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான சமர்பிப்புகள்.

பின்பற்றுவோர்

◄◄◄ உங்கள் அன்புக்கு நன்றி மீண்டும் வருக ►►►