RSS


உணவு தயாரிப்பதற்கான செய்முறை

உங்கள் அன்புக்கு நன்றி

இந்த நாள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

உருளை வறுவல்

தேவையான பொருட்கள்:

  1. உருளைக்கிழங்கு - 2 பெரியது 
  2. ரசப்பொடி - 1 டேபிள்ஸ்பூன் 
  3. நசுக்கிய பூண்டுப்பல் - 4 
  4. கடுகு - 1/4 டீஸ்பூன் 
  5. உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் 
  6. கொத்தமல்லித்தழை - சிறிதளவு 
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் - தேவைக்கு

செய்முறை : 
  • உருளைகிழங்கை தோல் சீவி நறுக்கி கொள்ளவும்.
     
  • கடாயில் எண்ணெயில் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து பூண்டுப்பல் போட்டு வதக்கவும்.
     
  • பின் ரசப்பொடியை போட்டு 1 நிமிடத்தில் உருளைக்கிழங்கு,உப்பு சேர்த்து தட்டு போட்டு மூடி சிம்மில் வைத்து வேகவிடவும்.
     
  • தண்ணீர் ஊற்றகூடாது,நடுவில் கிளறி விடவும்.
     
  • உருளைவெந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

Post a Comment

தமிழ் உலகம் Headline

விருந்தினர் இணைப்புநிலை :
Your Ad Here
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான சமர்பிப்புகள்.

பின்பற்றுவோர்

◄◄◄ உங்கள் அன்புக்கு நன்றி மீண்டும் வருக ►►►